Skip to content
by Pragnai

பிம்பச் சிறை

Original price Rs. 399.00 - Original price Rs. 399.00
Original price Rs. 399.00
Rs. 399.00
Rs. 399.00 - Rs. 399.00
Current price Rs. 399.00

எம் .ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) அவர்களின் சகாப்தத்தை நவீன கால அரசியல் புனைவாக இந்தப் புத்தகம் பகுத்து ஆய்கிறது. தமிழக அரசியலில் இதற்கு முன் எவரும் பெற்றிடாத செல்வாக்கை பெற்றிருந்த எம்.ஜி.ஆர். 'தமிழ்நாட்டு ஏழைகளின் ஈடிணையில்லாத காவல் தெய்வம்' என அவரின் ரசிகர்களால் புகழ்ந்துரைக்கப்பட்டவர்.

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.