தமிழ் அச்சுப் பண்பாட்டில் சாதிநூல்கள்
Original price
Rs. 25.00
-
Original price
Rs. 25.00
Original price
Rs. 25.00
Rs. 25.00
-
Rs. 25.00
Current price
Rs. 25.00
- காலனிய காலத்தில் சாதிகள் அச்சுப்பண்பாடின் வழியாகத் தம்மைப் பெருங்குழுமங்களாகத் திரட்டிக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டதை இச்சிறுநூல் விளக்குகின்றது.தமிழ் அச்சுப் பண்பாட்டில் சாதிநூல்கள்
- நவீனமயமாவதின் வழியாகத் தமிழ்ச் சமூகத்தில் சாதிமுறை அழிவதற்குப் பதிலாக, சாதிக்குழுமங்கள் கட்டிறுக்கம் பெற்று, சாதிமுறைப் படிநிலையைப் பேணுவதற்கு வன்முறையை நிகழ்த்தும் விசித்திரத்தை இக்குறுநூல் வழி விளங்கிக் கொள்ள முடியும்.ர.குமார் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்.