by Senthalam
தத்துவம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்
Original price
Rs. 85.00
-
Original price
Rs. 85.00
Original price
Rs. 85.00
Rs. 85.00
-
Rs. 85.00
Current price
Rs. 85.00
தத்துவம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஐ.கிளியாபிஷ்
எல்லா மக்களின் பன்முகத் தன்மைவாய்ந்த, செழுமையானகலாச்சாரப் பாரம்பரியத்தை மார்க்சிய வாதிகள் ஆழ்ந்த 'மரியாதையுடன் கருதுகின்றனர். கடந்த காலத் தத்துவவியல் சிருஷ்டித்த சிறந்ததனைத்தையும் விமர்சன ரீதியாக மீண்டும்பரிசீலித்து மார்க்சியத் தத்துவவியல் அவற்றைப் பகுத்து ஆய்வுசெய்துள்ளது. இக்காரணம் பற்றி மார்க்சியத் தத்துவவியல் மட்டுமே தலையான செழுமையும், முரணற்ற தன்மையும் பெற்ற நமது சகாப்தத்தின் தத்துவவியல் சித்தாந்தமாகும்,இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின்தந்தையர்களான மார்க்சும்,'எங்கெல்சும் கண்டுபிடித்து வரையறுத்த புறநிலையான 'விதிகளின்படியே சமூக வளர்ச்சி நடந்து வருகிறது.