தமிழ்த்தேசத் தன்னுரிமை
Original price
Rs. 10.00
-
Original price
Rs. 10.00
Original price
Rs. 10.00
Rs. 10.00
-
Rs. 10.00
Current price
Rs. 10.00
தமிழ்த்தேசத் தன்னுரிமை
அறிவுலகில் பேராளுமை செய்த அய்யா தந்தை பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் முடிந்த வரை தொகுத்து,முதன்முதலில் முப்பெரும் தொகுதிகளாக்கித் தமிழர்க்குத் தந்தவர் பெரியாரியல் அறிஞர் தோழர் வே. ஆனைமுத்து அவர்கள் ஆவார். 2010 இல் விடுபட்ட பெரியாரின் பிற படைப்புகளையும் சேர்த்து 20தொகுதிகளாக அவர் வெளியிட்டார்.
90 அகவையைத் தொடும் நிலையிலும் 20 அகவை இளைஞரைப்போல இன்றும் இவர் இயங்கிவருகிறார். 1950 முதலே பெரியாரின் அணுக்கத் தொண்டர் ஆனார்.