தமிழர் திருமணம் - அன்று முதல் இன்று வரை
Original price
Rs. 20.00
-
Original price
Rs. 20.00
Original price
Rs. 20.00
Rs. 20.00
-
Rs. 20.00
Current price
Rs. 20.00
தமிழர் திருமணம் - அன்று முதல் இன்று வரை
மேற்கத்திய கோட்டும்,விஸ்கியும் கலந்த அளவுக்கு துணைவர்களை தேர்ந்தெடுக்கும் முறையில் திருமணத்தை தனிப்பட்ட சொந்த சடங்காக எளிய விருந்துடன் நடத்தும் முறையில் மேற்கத்திய பண்பாடு வந்து கலக்கவில்லை.இந்தியஇளைஞன் பீட்சாவுக்கும்,பர்கருக்கும் பழகிவிட்டேன்.திருமணம் என்று வந்து விட்டால் ஜாதி,ஜாதகம் என்றே தொடங்குகிறான்.