பேய்-பூதம்-பிசாசு-அல்லது ஆவிகள்
Original price
Rs. 20.00
-
Original price
Rs. 20.00
Original price
Rs. 20.00
Rs. 20.00
-
Rs. 20.00
Current price
Rs. 20.00
விஞ்ஞான சாஸ்திர உண்மைகள் வெளியாக வெளியாகக் குருட்டு நம்பிக்கைகள் ஒவ்வொன்றாக ஒழியலாயின. மேக மண்டலத்துப் பேய்களும், பூதங்களும் மறைந்தன. ஒவ்வொரு யந்திரமும் ஒவ்வொரு புதிய படிப்பினையைக் கற்பிக்கும் ஒரு ஆசானாக இருக்கிறது. உலகத்திலேயே கல்வி மிகவும் முக்கியமானது; அதிசயமான மாற்றங்களை உண்டு பண்ண வல்லது.