நவீன அரசியல் சிந்தனை ஓர் அறிமுகம் | K.Shanmugalingam
Original price
Rs. 145.00
-
Original price
Rs. 145.00
Original price
Rs. 145.00
Rs. 145.00
-
Rs. 145.00
Current price
Rs. 145.00
நவீன அரசியல் சிந்தனை ஓர் அறிமுகம் - K.Shanmugalingam
நவீன அரசியல் சிந்தனை என்னும் பொருளில் பதினைந்து கட்டுரைகளைக் கொண்டு அமையும் இந்நூல் நவீன அரசியல் சிந்தனையின் சில அம்சங்களை மட்டுமே,தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியமான கருத்தாக்கங்களை மையப்படுத்தி ஆராய முனைகின்றது. இதன் மூலம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள நூல்களின் சுவாரசியம் மிகுந்த விவாதங்களை தமிழில் கற்கும் மாணவர்களுக்கும் பொது வாசகர்களுக்கும் இந்நூல் அறிமுகம் செய்கின்றது.