Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

தமிழ் நாட்டு மாதருக்கு பாரதியார்

Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00

வர்த்தக ரத்னா டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார்

செல்வத்திலும் சிறப்பிலும் மேன்மை பெற்று விளங்கும் பிரபல பட்டுத் தொழில் அதிபர்; சிறந்த சிந்தனையாளர், தெய்வ பக்தியிலும் தேச பக்தியிலும் தோய்ந்தவர்; அன்பே உருவானவர்; பண்பாளர்.

உழைப்பால் உயர்ந்தவர்; கல்வி, கலை, இலக்கிய நிறுவனங்களின் புரவலர்;நல்ல ரசிகர்; புத்தகப் பிரியர்; பாரதி இலக்கிய ஆர்வலர்.

தொழில், பொதுத் தொண்டு ஆகிய இவற்றின் பரபரப்பினூடேயும் நூல்கள் எழுதி வருபவர்.