புராண மதங்கள்
Original price
Rs. 40.00
-
Original price
Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00
-
Rs. 40.00
Current price
Rs. 40.00
புராண மதங்கள்
இந்த நாட்டு மக்களின் அறிவை வளர விடாமல் தடுத்து வரும் சிலவற்றில் புராணங்களும் மதங்களும் சேர்ந்துள்ளதை எவரும் மறுக்க முடியாது. புராணம் – புண்ணியக்கதை – மதம் மனிதனின் உயிர்நாடி என கூறிக்கொண்டு அதனையே கட்டியலும் ஒரு சில வைதீகர்களுக்கும் புராண மதங்களில் இருப்பது என்னவென்று தெரிந்துகொள்ள முனையும் சீர்திருத்த நோக்கம் கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்நூல் பெரிதும் துணை புரியும். பகுத்தறிவை நோக்கிய உங்களது பயணத்திற்கு ஒரு கைத்தடியாக இந்நூல் இருக்கும்.