ஆசிரியர் கி.வீரமணி
டாக்டர் ஜஸ்டிஸ் ஏ.கே.ராஜன்
டி.கே.எஸ். இளங்கோவன் (பாராளுமன்ற உறுப்பினர்)
பேராசிரியர் அ.இராமசாமி
பேராசிரியர் முனைவர் மு.நாகநாதன் ஆகியோரின் கருத்துக்கள்
- கல்வி பொதுப்பட்டியலுக்குக் கொண்டு சென்றதால் ஏற்படும் தீமைகள்- பறிக்கப்பட்ட மாநில உரிமைகள்.
- அரசியல் சட்டம் மாநிலங்களில் இருந்து பறிக்கப்பட்ட மாநில உரிமைகள்.
- கல்வி மீண்டும் மாநிலப் பொதுப்பட்டியலுக்கு கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியம் – அதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முயற்சிகள்.