Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

லியோ டால்ஸ்டாய் - இந்துவுக்கு ஒரு கடிதம்

Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00
மே 22, 1908இல் வங்காள பத்திரிகையாளர் , தாரகநாத் தாஸ் என்பவர் கனடாவில் இருந்து கடிதம் ஒன்றை எழுதி , டால்ஸ்டாயை இந்திய மக்களின் நிலை குறித்து கவனம் கொள்ள கேட்கிறார். உலகில் போரில் இருப்பவர்களை விட அதிகமானோர் இந்தியாவில் பசியால் இறக்கிறார்கள் என்று எழுதுகிறார். இந்தக் கடிதத்திற்கு டால்ஸ்டாய் உடனே பதில் எழுத ஆரம்பிக்கிறார்.ஆனால் , மேலும் இந்தியா பற்றிய சமூக , வரலாற்று செய்திகளை வாசித்து , பல முறை எழுதி , திருத்தி முடிக்க 6 மாதங்கள் ஆகிறது. தனது பதிலை அவர் டிசம்பர் மாதம் அனுப்புகிறார். தனிப்பட்ட கடிதமாக இல்லாமல் , தனது பதிலை பதிப்பிக்கிறார். இது குறித்து காந்தியும் , டால்ஸ்டாயும் பரிமாறிக் கொண்ட மூன்று கடிதங்களையும் இந்த புத்தகத்தில் மொழிபெயர்த்து இருக்கிறேன்.