இந்திய வரலாற்றில் பகவத் கீதை - பதிப்புரை - 1
புத்தகத்தை இங்கே வாங்கலாம் https://periyarbooks.com/products/india-varalaattril-bhagavad-githai பதிப்புரை - 1 பிரேம்நாத் பசாஸ் எழுதிய இந்திய வரலாற்றில் பகவத் கீதை' என்ற இந்த நூல் The Role of Bhagavad Gita in Indian History என்ற நூலின் தமிழ்மொழிபெயர்ப்பு ஆகும். 1975 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான இந்நூல் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, 2004 ஆம் ஆண்டில்...