யுதங்களின் தத்துவம்
யுதங்களின் தத்துவம்
சோவியத் ஒன்றியத்தின் சிதைவைத் தொடர்ந்து முதலாளி யுகமே இறுதியானது. அதுவே நித்தியமானது என்று முதலாளித்துவ அறிவுஜீவிகள் உற்சாகமாகப் பேசு ஆரம்பித்திருக்கிறார்கள். மனிதகுல வரலாறு அப்படியே ல்லாம் அந்தரத்தில் நின்று விடாது. அபத்தமாக முடிந்து விடாது. அடுத்தடுத்த யுகங்களைக் கண்ட உலகு மற்றொரு புது யுகத்தையும் காணாத்தான் போகிறது. அந்த மகத்தான யுகப்புரட்சி எப்படி நடக்கும், எப்போது நடக்கும் என்பதை முந்திய புரட்சிகள் எப்படி நடந்தன, எப்போது நடந்தன என்பதைக் கொண்டு முன்னண்ணா முடியும், இன்றின் நீட்சியே நாளை என்பதால் தற்போதைய யுகத்தின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு பிறக்கப்போகிற புது பக்கத்தின் அடிப்படை குணத்தையும் - வாரிக்க முடியும். மார்க்சியம் அழுத்திபன்ல வரலாறு: அந்த வரலாறு எழுதிய தே மார் யெம் என்பதை எடுத்துக்காட்டி வரமாற்றியாக்கு பாது வலு சேர்கிறது இந்தப் படைப்பு, கார்ல் மார்க்சின் இருதாற்றாண்டு விமாம் சிந்தனைம் கொண்டாட்டத்திற்கு இப்போதே தனது பங்களிப்பைத் தருகிறது