யாக முட்டை
யாக முட்டை
Regular price
Rs. 100.00
Regular price
Sale price
Rs. 100.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சினுவா ஆச்சிபியால் வெவ்வேறு இலக்கிய நடைகளில் எழுதப்பட்ட சிறுகதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. ஆபிரிக்க மக்களின் பண்பாடு, கலாசாரம், பழக்க வழக்கங்கள் போன்ற பலவற்றை இந்தத் தொகுப்பிலிருக்கும் சிறுகதைகள் தெளிவுபடுத்தும்.