வலி
Original price
Rs. 85.00
-
Original price
Rs. 85.00
Original price
Rs. 85.00
Rs. 85.00
-
Rs. 85.00
Current price
Rs. 85.00
வலி
அமரந்த்தாவின் கதைப் பெண்கள் நுட்பமான உணர்வுகளை உள்ளடக்கியவர்கள். மற்றவர்களுக்காக கண்ணீர் சிந்துபவர்கள். காதலின் உன்னதத்தை உணர்ந்தவர்கள். அருகில் இல்லாத காதலனின் வாசனையை உணர்பவர்கள். ஆனால் அவர்கள் பல இடர்களை தன்னிரக்கமின்றி சந்திக்கக் கூடியவர்கள். மிக ஆழமான நதியோட்டத்தைப் போல அமைதியாக போகிற போக்கில் பல விஷயங்களை நமக்கு உணர்த்தி நம் நிம்மதியைக் கெடுத்துச் செல்கின்றன இக்கதைகள்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.