Skip to content
Free Shipping on Orders over Rs.1000 (India)
Free Shipping on Orders over Rs.1000

வாசிப்பு அறிந்ததும் , அடைந்ததும்

Original price Rs. 110.00 - Original price Rs. 110.00
Original price
Rs. 110.00
Rs. 110.00 - Rs. 110.00
Current price Rs. 110.00

வாசிப்பு அறிந்ததும் , அடைந்ததும் - ச.சுப்பாராவ்

 

(Vasippu Arinthathum Ariyathathum)வாசிப்பு எனும் வெளி மிகப்பரந்தது . அந்தந்த வயதில் அது காட்டும் மாயமும் , பிரமிப்பும் , தனித்துவமானது .

வாசிப்பு அறிந்ததும் , அடைந்ததும் எனும் நூலை வாசித்ததும் வியப்பும், உவகையும் ஒருசேர எழுந்தது. ஆண்டிற்கு குறைந்தது 50 புத்தகங்கள், 15,000 பக்கங்கள் தோராயமாக கடந்த 30 வருடங்களில் 1500 புத்தகங்கள் வாசித்திருக்கிறார். இவ்வளவு புத்தகங்கள் வாசித்த அனுபவங்களை பால்யத்திலிருந்து இன்று கிண்டிலில் வாசிப்பது வரை விரிவாக சிறுசிறு கட்டுரைகளாக எழுதியிருக்கிறார். புத்தக வாசகர்களுக்கு அவர்களது நினைவுகளையும் தூண்டும் எழுத்து.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.