உழைப்பை ஒழிப்போம்
உழைப்பை ஒழிப்போம்
Regular price
Rs. 50.00
Regular price
Sale price
Rs. 50.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
இந்நூல் பால் லஃபார்க் எழுதிய த ரைட் டு பி லேஸி (சோம்பேறியாக இருப்பதற்கான உரிமை) பாப் பிளாக் எழுதிய த அபாலிஷன் ஆஃப் வொர்க் (உழைப்பை ஒழித்தல்) ஆகிய இரு முக்கிய கட்டுரைகளின் தமிழாக்கமாகும் இவ்விரு கட்டுரைகளும் உழைப்பு சோம்பேறித்தனம் குறித்து மரபுவழிபட்ட புரிதல்களை உடைத்து மாற்றுச் சிந்தனைகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்கிறது.