உங்களில் ஒருவன் (தன்வரலாறு - பாகம் 1):M.K.Stalin
Original price
Rs. 500.00
-
Original price
Rs. 500.00
Original price
Rs. 500.00
Rs. 500.00
-
Rs. 500.00
Current price
Rs. 500.00
மு.க.ஸ்டாலின், உங்களில் ஒருவன், தன்வரலாறு, தி.மு.க., திமுக, திராவிட முன்னேற்றக் கழகம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்க்கை அனுபவங்கள் அடங்கிய 'உங்களில் ஒருவன்' (பாகம் -1) என்ற சுயசரிதையை எழுதியுள்ளார். இதில், அவரது பள்ளி- கல்லூரி காலங்கள், இளமை பருவம், ஆரம்ப நிலை அரசியல் பங்களிப்பு, திருமண வாழ்க்கை, மிசா போராட்டம் என 1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகளை பதிவு செய்துள்ளார்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.