Skip to product information
1 of 2

திராவிடர் கழகம்

உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு - தொகுதி - 4

உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு - தொகுதி - 4

Regular price Rs. 250.00
Regular price Sale price Rs. 250.00
Sale Out of Stock
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
எந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றில் இது நான்காம்
தொகுதியாகும். முதல் தொகுதி தந்தை பெரியார் பிறந்தது முதல் 619 இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி வரையிலான தகவல்களைத்இரண்டாம் தொகுதியில் 1940 முதல் 1949 வரையிலான பதிவுகள் தருகிறது. இடம் பெற்றிருந்தன. குறிப்பாக திராவிடர் கழகம் உருவானது, கொடி வரலாறு, இந்திய விடுதலை நாள், காந்தியார் கொலை, இரண்டாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் (1948) பெரியார் மணியம்மை திருமண ஏற்பாடு போன்றவை இடம் பெற்றிருந்தன.
தொடர்ந்து வந்த மூன்றாம் தொகுதியில் 1949பெரியார் திருமணத்திற்கு பின் தொடங்கி, தொடர்ச்சியாக தந்தை பெரியாரின் சுற்றுபயணங்கள்,பெரியாரின் பம்பாய் பயணம் 1950, முதல் குடியரசு நாள், தந்தை கம்யூனிஸ்டுகள் மீதான தாக்குதல்களுக்கு பெரியாரின் எதிர்வினை, பொன்மொழி நூலுக்குத் தடை மற்றும் அந்தக் காலக்கட்டத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு பேரிடியாக வந்திறங்கிய அரசியல் சட்டப்படி வகுப்புரிமை ஆணை(G.0.) செல்லாது என்னும் தீர்ப்பு, அதைத் தொடர்ந்து பெரியாரின் கிளர்ச்சி வகுப்புரிமை மாநாடுகள், சுரண்டல் தடுப்பு மாநாடுகள், முதல் அரசமைப்புச் சட்டத்திருத்தம், வடநாட்டார் சுரண்டல் தடுப்பு மறியல் போர் போன்றவை இடம் பெற்றிருந்தன.

View full details