by தடாகம்
திணையியல் கோட்பாடு - பாமயன் (ஆசிரியர்)
Original price
Rs. 60.00
-
Original price
Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00
-
Rs. 60.00
Current price
Rs. 60.00
திணையியல் கோட்பாடு - பாமயன் (ஆசிரியர்)
நவீன அறிவியல் வானைத் தொட்டுவிட்டது. பிரபஞ்சத்தை கடந்து விட்டது என்றெல்லாம் பேசுகிறோம். ஆனால், நமது மரபு சார்ந்த அறிவியல் பற்றி, உலகின் முதல் அறிவியல் துறை பற்றி நமது பண்டையக் கால அறிவு எப்படிப்பட்டதாக இருந்தது என்பது பற்றிய தெளிவு இல்லை. நமது மரபு பற்றி தெளிவில்லாத ஒரு குற்றவுணர்ச்சியும், அதன் பெருமிதங்கள் பற்றிய உணர்வின்மையின் வெளிப்பாடும்தான் நாம் இன்றிருக்கும் நிலைக்குக் காரணம்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.