Skip to content
Free Shipping on Orders over Rs.1000 (India)
Free Shipping on Orders over Rs.1000

தத்துவம் என்றால் என்ன? - இரா.சிசுபாலன்

Original price Rs. 20.00 - Original price Rs. 20.00
Original price
Rs. 20.00
Rs. 20.00 - Rs. 20.00
Current price Rs. 20.00

தத்துவம் என்றால் என்ன? - இரா.சிசுபாலன்  

 

இவ்வுலக நடப்புகளைப் புரிந்து கொள்ள மனிதன் வெகுகாலம் முயன்று வந்திருக்கிறான். உலகம் எவ்வாறு தோன்றியது? உலகை இயக்கும் சக்திகள் யாவை? சமூக வாழ்நிலைக்கும், உணர்சுக்கும் இடையிலான தொடர்பு யாது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை காண முற்பட்டதன் விளைவாகவே தத்துவம் உருப்பெற்றது. இயற்கை, மனித சிந்தனை, சமூகம் இவை மூன்றுக்கும் இடையிலான பொதுத்தன்மைகளையும், வளர்ச்சி விதிகளையும் பற்றிய ஆய்வே தத்துவம் ஆகும். சுருக்கமாக, தத்துவம் எனில் உலகப் பார்வை எனலாம்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.