தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை
Regular price
Rs. 40.00
Regular price
Sale price
Rs. 40.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை
இந்து என்றால் இரண்டு ஜாதி, அதிலே ஒருத்தன் பார்ப்பான்; ஒருத்தன் சூத்திரன். பார்ப்பான் எல்லாம் மேல்ஜாதி; சூத்திரன் என்றால் கீழ்ஜாதி. சூத்திரன் பொண்டாட்டி என்றால், பார்ப்பானுக்கு வைப்பாட்டி.