தன் மானம்-இனமானமும் தமிழ்ப்புலவர்க்ளும் (நூல் வரிசை -9/25)
Original price
Rs. 10.00
-
Original price
Rs. 10.00
Original price
Rs. 10.00
Rs. 10.00
-
Rs. 10.00
Current price
Rs. 10.00
தன் மானம் - இனமானமும் தமிழ்ப் புலவர்களும்!
மொழிப் பயிற்சி வேறு, கலைப் பயிற்சி வேறு என்பதே நமது புலவர்களுக்குத் தெரிவதில்லை மொழி, கலை, சமயம் ஆகிய மூன்றையும் ஒன்றாய்ப் போட்டுக் குழம்பி நம் புலவர்கள் தங்கள் பொது அறிவுப் புத்தியைப் பாழ் செய்து கொண்டார்கள். அதனாலேயே மொழியைத் திருத்தவும், சமயத்தைப் பரிசுத்தம் செய்யவும், இன்றைய தன்மைக்கு ஏற்ற கலைகளைப் புதுப்பிக்கவும் வெகு காலமாகவே ஒரு புலவராலும் முடியாமல் போய்விட்டது.”
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.