Skip to content

தந்தை பெரியார் தமிழ்த் தேசிய அறிவியலர்

Save 25% Save 25%
Original price Rs. 40.00
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price Rs. 40.00
Current price Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00

தந்தை பெரியார் தமிழ்த் தேசிய விரோதி, தலித் விரோதி, பூர்ஷ்வா சீர்த்திருத்தவாதி, கருத்துமுதல்வாத நாத்திகர், பின்நவீனத்துவவாதி எனத் தமிழகத்தில் அவரவர் விருப்பம் 'சார்ந்து பெரியாரை முன்வைக்கின்றனர். உண்மையில் பெரியார் யார்? அவர் முன் வைத்த அரசியல் யாருக்கானது? அவரது ஆங்கிலச் சார்பு, காங்கிரஸ் சார்பு அனைத்தையும் தாண்டி, அவர் அரசியலின் அடிநாதமாய்த் திகழ்வது எது? அவர் தேர்தல் விளம்பரப் பொம்மையா? புரட்சி நாயகரா? என ஆய்கிறது இந்நூல்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.