by அந்திமழை
தமிழகத் தடங்கள்
Original price
Rs. 300.00
-
Original price
Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00
-
Rs. 300.00
Current price
Rs. 300.00
நமக்கு முந்தைய தலைமுறையினர் பல்வேறு துறைகளில் தடம் பதித்துச் சென்றிருக்கிறார்கள். அந்தத் தடங்கள் நமக்கும் பாதையைக் காட்டுகின்றன. நாம் கடந்துவந்த பாதையைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள இந்நூல் பயன்தரும் என்று கருதுகிறேன். - இரா.நல்லக்கண்ணு
இந்தக் கட்டுரைத் தொகுதி மூலம். மணா, தமிழ்நாட்டில் சில பெரும் மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். மிக மென்மையாக நம் கனவுகளை விஸ்தரிக்கிறார் நம் நல்ல சுபாவங்களை நீட்சி பெற வைத்திருக்கிறார். ஆகவே, எனக்கு இந்தப் புத்தகம் மிகவும் பிடித்திருக்கிறது. - பிரபஞ்சன்
சுற்றுலா போகிறவர்கள் கொஞ்சம் முயற்சி எடுத்துக்கொண்டு இந்நூலில் இடம்பெற்றுள்ள இடங்களையும் சென்று பாருங்கள். இந்த இடங்களில் தமிழனுடைய வரலாறுகள் எழுதப்பட்டிருக்கின்றன. கல்வெட்டாக அல்ல. மண்ணில் படர்ந்த புழுதியாக. இந்த இடங்களைப் பார்க்க நீங்கள் அதிகம் மெனக்கிட வேண்டியிராது. ஏனெனில் மணாவின் புத்தகம் உங்களுக்கு வழிகாட்டும். - மாலன்