சிவப்புச் சந்தை
சிவப்புச் சந்தை
Regular price
Rs. 300.00
Regular price
Sale price
Rs. 300.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
கார்னி கதாபாத்திரங்களையும் விவரங்களையும் ஒரு நாவலாசிரியரின் பார்வையோடு விவரிக்கிறார். அதில் நம்மில் பெரும்பாலானோர் , அதிகமாகத் தெரிந்து கொள்வதைத் தவிர்க்கும் விஷயங்கள் பற்றி மன அமைதியைக் குலைய வைக்கும் கேள்விகளைக் கேட்டு, ஊழல்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் செய்தியாளர் ஒருவரின் திறமையோடும் எழுதுகிறார். 'சிவப்புச் சந்தை அற்புதமான புதிய மருத்துவக் கண்டுபிடிப்புகள், மரணத்தின் விளிம்பிலிருந்து திகைக்க வைக்கும்படி மீண்டுவருதல் பற்றியது; அத்துடன் அதிலுள்ள ஒவ்வொரு கதையின் விளிம்பிலும் மறைந்து கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத குற்ற அலையின் ஈர்ப்புமிக்க விவரிப்பாகவும் விளங்குகிறது. கோரி டாக்ட்ரோவ், 'போயிங்போயிங்.நெட் உலகளாவிய உடல் வணிகத்துக்குள் அதை இயங்கச் செய்யும் பொருளாதாரம் குறித்த ஆழ்ந்த புரிதலுடன் பரபரப்பூட்டும் ஒரு துணிச்சலான பயணம். மனித உடல் பகுதிகளுக்கான மாற்றுக்கு இருக்கும் தணிக்க முடியாத நமது தேவை, அவற்றை நாம் பெறுவதற்குப் பயன்படுத்தும் மர்மமான, பெரும்பாலும் மன அமைதியைக் குலைக்கும் வழிகள் ஆகிய இரண்டையும் ஸ்காட் கார்னி புலனாய்வு செய்கிறார்.கிறிஸ் ஆண்டர்சன், 'த லாங்டெய்ல்' நூலின் ஆசிரியர்