Skip to product information
1 of 2

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்

சிங்கப்பூரில் தமிழர் தலைவர்

சிங்கப்பூரில் தமிழர் தலைவர்

Regular price Rs. 120.00
Regular price Sale price Rs. 120.00
Sale Out of Stock
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

இந்நூல் 

 

  • சீனர்கள் தங்களை சீனர்கள் என்கிறார்கள் மற்றவர்களை பிசாசுகள் என்கிறார்கள்,
  • கிரேக்கர்கள் தங்கள் மக்களை குடிமக்கள் என்று சொல்லுகின்றனர் மற்றவர்களை அந்நியர் என்று சொல்லுகிறார்கள்,
  • அரபுக்கள் தங்களை பேசத் தெரிந்தவர்கள் என்றும் மற்றவர்களை ஊமைகள் என்றும் கூறினார்கள்,
  • ஆரியர்கள் தங்களை பூதேவர்கள் என்றும் மற்றவர்களை மிலேச்சர்கள் என்றனர்,
  • ஆனால் தமிழன் ஒருவன்தான் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றான் இது இலக்கியத்தின் சிறப்பு மட்டுமல்ல பண்பாட்டின் சிறப்பையும் விளக்குகிறது
  • 1967 முதல் 2007 வரை சிங்கப்பூரில் பயணம் செய்த போது எழுதிய, பேசிய, பேட்டிகள் போன்றவைகள்
View full details