Skip to product information
1 of 3

கருஞ்சட்டைப் பதிப்பகம்

சங் பரிவாரின் சதி வரலாறு - விடுதலை இராசேந்திரன்

சங் பரிவாரின் சதி வரலாறு - விடுதலை இராசேந்திரன்

Regular price Rs. 250.00
Regular price Sale price Rs. 250.00
Sale Sold out
Shipping calculated at checkout.

சங் பரிவாரின் சதி வரலாறு - விடுதலை இராசேந்திரன்

 

இந்துத்துவ மதவெறி சக்திகளைப் பற்றி நான் எழுதியுள்ள இரண்டாவது நூல் இது. 1983 ம் ஆண்டு எனது முதல் நூலான “ஆர். எஸ்.எஸ். – ஓர் அபாயம்” வெளிவந்தது.

சங்  பரிவாரங்களின் சதி வரலாறுகளை வளரும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு ‘ஒற்றுமை’ மாதமிருமுறை இதழில் நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே சில மாற்றங்களோடு நூல் வடிவம் பெற்றிருக்கிறது.

View full details