சாதி ஆணவக் கொலைகள்
சாதி ஆணவக் கொலைகள்
Regular price
Rs. 10.00
Regular price
Sale price
Rs. 10.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
பழமையான நடைமுறைகள், வயது வந்தவர்களின் திருமண இணையரைத் தேர்ந்தெடுக்கும் தெரிவுச் சுதந்திரத்திற்கு குறுக்கே நிற்குமேயானால் அவை அருவெறுப்பானவை மட்டுமின்றி அரசியல் சாசன நெறிகளுக்கு முற்றிலும் புறம்பானவையுமாகும்’.