சாமிகளின் பிறப்பும் இறப்பும்
Original price
Rs. 70.00
-
Original price
Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00
-
Rs. 70.00
Current price
Rs. 70.00
சாமிகளின் பிறப்பும் இறப்பும்
அறிவொளி இயக்கத்தின் ஒருவித எளியமொழி வளத்துடன் நாட்டுப்புறத் தெய்வங்களின் கதைகளை நமக்குச் சொல்லும் ச.தமிழ்ச்செல்வன் அதன் வாயிலாக, கடவுள் நம்பிக்கை குறித்த கேள்விகளையும் எழுப்பிச் செல்கிறார்.
துளிர் இதழில் வெளியான காலத்தில் பலருடைய கவனத்தையும் ஈர்த்த ச.தமிழ்ச்செல்வன் தொடரின் நூல் வடிவம் சாமிகளின் , கிறிஸ்தவபிறப்பும் இறப்பும் (Samikalin Pirapum Irapum) இஸ்லாமிய, கிறிஸ்தவ நாட்டுப்புறக் கடவுளர்களையும் அது குறித்த பண்பாடு கலாச்சாரங்களையும் இணைத்துப் பேசியிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.