புரட்சியும் விளைவுகளும்
புரட்சியும் விளைவுகளும்
Regular price
Rs. 120.00
Regular price
Sale price
Rs. 120.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
ரஷ்ய-சீனப் புரட்சிகளின் முடிவு மார்க்சியத்தில்போய் நின்றன. சாதியத்திற்கு இணையான நிறவெறி அமெரிக்கப் புரட்சியின் தொடக்கமாகவே இருந்தது. இதை அமெரிக்க உள்நாட்டுப் போர் என்று வரலாற்று ஆசிரியர்கள் சொன்னாலும், இது புரட்சியின் வடிவம் என்பதுதான் சரியாகும். பிரெஞ்சுப் புரட்சி ஐரோப்பாவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.
இங்கே கேட்கப்பட வேண்டிய கேள்வி இத்தகைய புரட்சிகளின் பின்னர், அல்லது புரட்சிகளினால் ஏற்பட்ட விளைவுகள் என்ன? இந்த நூலில் நான்கு முக்கிய புரட்சிகளைச் சொல்லியபின் அதற்கான விளைவுகளைத் தேடி இருக்கிறேன், "புரட்சியும் விளைவுகளும்" என்ற தலைப்பில்.