Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

பொசுங்கட்டும் மனுதர்மம்!

Sold out
Original price Rs. 10.00
Original price Rs. 10.00 - Original price Rs. 10.00
Original price Rs. 10.00
Current price Rs. 5.00
Rs. 5.00 - Rs. 5.00
Current price Rs. 5.00

பொசுங்கட்டும் மனுதர்மம்!

கணவன் சூதாடுகிறவனாயிருந்தாலும், குடியனாக இருந்தாலும், நோயாளியாக இருந்தாலும், அவனுக்கு மனைவி கர்வத்தால் பணிவிடை செய்யாவிட்டால் அவளுக்கு அலங்காரம் வஸ்த்திரம் படுக்கை இவைகளைக் கொடாமல் மூன்று மாதம் நீக்கி வைக்க வேண்டியது. படுக்கை , ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.உலகத்தில் பெண்களனைவரும் கொடியவர்கள்; காமத்தை முக்கியமாகக் கொண்டவர்கள். எல்லாப் பெண்களும் அயலாருக்கு உட்படுகிறவர்கள். எல்லாரும் கோபத்தை மேற்கொண்டவர்கள். பெண்களெல்லாரும் பொய் சொல்லுகிறவர்கள்.