பின்நவீனத்துவம் பிறகான மார்க்சியம் - பிரேம்
பின்நவீனத்துவம் பிறகான மார்க்சியம் - பிரேம்
Regular price
Rs. 230.00
Regular price
Sale price
Rs. 230.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
“முற்றுபெற்ற மார்க்சியம், முழுமையுற்ற கம்யூனிஸம் என்ற கற்பிதம் வழியாகச் சிதைவுகளிலிருந்து நம்மை மறுஉருவாக்கம் செய்துகொள்ள முடியாது. நமக்கு வேறுசில கற்பிதங்கள் தேவைப்படுகின்றன. கற்பிதங்கள் என்றால் பொய்மையை உருவாக்கிக் கொள்வதோ, அறிவு மறுப்பைக் கொண்டாடுவதோ இல்லை. புதிய அறிதல் முறையின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதும் புதிய உலகின் அமைப்பிற்கு ஏற்பத் தனது பொருள்படுத்தும் முறையை விரிவுபடுத்துவதும்தான் புதிய கற்பிதங்களின் உருவாக்கம். மார்க்சியம் அளவுக்கு முரண்களுடன், எதிர்நிலைகளுடன் மோதிநின்று தன்னை விளக்கிக் கொள்ளும் ஒரு கோட்பாட்டு முறை வேறு இல்லை என்பதைப் புரிந்து கொள்வதில்தான் பின்நவீன மார்க்சியம் தொடக்கம் பெறுகிறது.”