பெத்தவன்
பெத்தவன்
Regular price
Rs. 40.00
Regular price
Sale price
Rs. 40.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
சமூக நிகழ்வுகளைப் படைப்பாக்கும் வித்தை குறித்தெல்லாம் பல பட்டறைகள் நடத்தி இளம் படைப்பாளிகளுக்குக் கற்றுக் கொடுக்கப் போராடைக்கொண்டிருக்கிறோம். அதற்கெல்லாம் ஒரு முன்னுதாரணமாக நடப்பும் புனைவும் கலந்த அற்புதமான படைப்பாக பெத்தவன் கதை வந்துள்ளது.
மு. களஞ்சியத்தில் இயக்கத்தில் 'முந்திரிக்காடு' என்ற பெயரில் திரைப்படமாகிறது இந்தக் குறுநாவல்.