Skip to content
Free Shipping on Orders over Rs.1000 (India)
Free Shipping on Orders over Rs.1000

பெரியாரும் இராமலிங்கரும்

Original price Rs. 15.00 - Original price Rs. 15.00
Original price
Rs. 15.00
Rs. 15.00 - Rs. 15.00
Current price Rs. 15.00

மண்மூடிப்போக

இருட்சாதித் தத்துவச் சாத்திரக்குப்பை இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு மருட்சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம வழக்கம் எலாம் குழிக்கொட்டி மண்மூடிப்போக.

மதமென்றும் சமயமென்றும் சாத்திரங்கள் என்றும் மன்னுகின்ற தேவரென்றும் மற்றவர்கள் வாழும் பதமென்றும் பதம்அடைந்த பத்தர்அனு பவிக்க பட்டஅனு பவங்கள் என்றும் பற்பலவாவிரிந்த விதம்ஒன்றுந் தெரியாது மயங்கினேனே.

-இராமலிங்க அடிகளார்

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.