பெரியார்: அறம் அரசியல் அவதூறுகள் | சுகுணா திவாகர்
Original price
Rs. 170.00
-
Original price
Rs. 170.00
Original price
Rs. 170.00
Rs. 170.00
-
Rs. 170.00
Current price
Rs. 170.00
பெரியார்: அறம் அரசியல் அவதூறுகள் - சுகுணா திவாகர்
இதழாசிரியர். கவிஞர், எழுத்தாளர், திரைப்பட விமர்சகர், அரசியல் நோக்கர். தீட்டுப்பட்ட நிலா, பாலச்சந்திரனின் இறுதியுணவு, பெரியார் : அறம், அரசியல், அவதூறுகள், சிந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை, அரசியல் சினிமாக்களும் சினிமாக்களின் அரசியலும், அஞ்சிறைத்தும்பி உள்ளிட்ட 10 புத்தகங்களை எழுதியுள்ளார். சிறந்த கட்டுரைத் தொகுப்புக்கான ஆனந்த விகடன் நம்பிக்கை விருது, சிறந்த கலை இலக்கிய விமர்சன நூலுக்கான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். யூ-ட்யூபில் 'சொல்றதை சொல்லிட்டோம்' என்னும் அன்றாட நடப்புகள் குறித்த நிகழ்ச்சியில் பங்குபெறுகிறார்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.