பெண்கள்: சட்டங்களும், தீர்ப்புகளும்
பெண்கள்: சட்டங்களும், தீர்ப்புகளும்
Regular price
Rs. 55.00
Regular price
Sale price
Rs. 55.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
பெண்கள் சட்டங்களும் தீர்ப்புகளும்
பெண்களுக்கு கடந்த் காலங்களில் நடந்த வன்முறைகளை புள்ளி விவரங்களுடன் விளக்குகிறது.
1990 களில் ஒரு புள்ளி விபரம் வெளியானது.
பாலியல் பலாத்காரம் : 3 நிமிடத்திற்கு ஒன்று, ஒரு நாளைக்கு 53
பெண்கள் மீதான வன்முறை: ஒவ்வொரு 7 வது நிமிடத்திலும்
பெண் கடத்தல் : ஒவ்வொரு 43 வது நிமிடத்திலும்
பெண் தற்கொலை ஒவ்வொரு நாளும் ஒன்று 1990க்குப் பிறகு மகளிர்சட்டங்கள்
ஏராளமாக இயற்றப்பட்டுவிட்டன குற்றங்களின் எண்ணிக்கை குறைந்ததா?
பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை
2009 ல் 64,452: 2010 ல் 70.408: 2011ல் 78,533