Skip to product information
1 of 3

ரிதம் வெளியீடு

பரண் - பேராசிரியர் தொ.பரமசிவன்

பரண் - பேராசிரியர் தொ.பரமசிவன்

Regular price Rs. 140.00
Regular price Sale price Rs. 140.00
Sale Coming Soon
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

பரண் - பேராசிரியர் தொ.பரமசிவன்

 

என்னுடைய எழுத்துக்கள் அதிகாரத்தை அடையாளம் காட்டுவதை நோக்கமாகக் கொண்டவை .சமண, பவுத்தர்களிடமிருந்து வைதிகத்தால் திருடப்பட்ட பெருங்கோயில்கள் பற்றி எழுதியிருக்கின்றேன் . தென்மாவட்டங்களில் புகழ் பெற்ற சங்கரன்கோயில் சமணர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பார்சுவநாதர் கோயில் என்று கட்டுரை எழுதியுள்ளேன் . . நாட்டார் தெய்வங்களின் தோற்றக் காரணங்களையும் வழிபாடுகளையும் மக்கள் திரளின் நம்பிக்கைகள் சார்ந்து எழுதியுள்ளேன்

View full details