Skip to product information
1 of 2

அலைகள் வெளியீட்டகம்

பண்டைய வேதத் தத்துவங்களும் வேத மறுப்பு பௌத்தமும்

பண்டைய வேதத் தத்துவங்களும் வேத மறுப்பு பௌத்தமும்

Regular price Rs. 65.00
Regular price Sale price Rs. 65.00
Sale Sold out
Shipping calculated at checkout.
வேதத்தை மறைமுகமாக மறுக்கும் தத்துவங்கள் கூடத் தாங்கள் வேதத்திலிருந்து தோன்றியவை எனப் பெருமையாகக் கூறிக் கொள்கின்றன. இந்தத் தன் மையே இந்தியத் தத்துவ உலகத்தின் ஒரு சிறப்பான தன்மையாகும். புதுமை, புதுமை என்று கூறாமல் பழைமையின் அடித் தோன்றியது என்று கூறிக் கொள்வது இந்தியத் தத்துவவாதிகளின் மரபாகும்.
View full details