பகைவர்களையும் ஜனநாயகப்படுத்துவோம்!
Save 25%
Original price
Rs. 30.00
Original price
Rs. 30.00
-
Original price
Rs. 30.00
Original price
Rs. 30.00
Current price
Rs. 22.50
Rs. 22.50
-
Rs. 22.50
Current price
Rs. 22.50
நம்முடைய பகைவர்களை ஜனநாயகப்படுத்துவதில்தான் நாம் வெற்றி பெற வேண்டும். பகைவர்களை ஜனநாயகப்படுத்த வேண்டும். அப்படித்தான் அவர்களை வென்றெடுக்க வேண்டும். ஒருவனை அச்சுறுத்தினால் அவனை அச்சுறுத்துவதற்கான வலிமை இப்போது உனக்கு இருக்கிறது. உன்னை அச்சுறுத்துவதற்கான வலிமை மறுபடியும் அவனுக்கு வரும். இது மாறி மாறி நிகழ்ந்துகொண்டே இருக்கும். அப்படியென்றால், நாம் எதிர்பார்க்கின்ற ஜனநாயகம் இங்கே இருக்காது. ஒரு சாதி இன்னாரு சாதியை அச்சுத்துகிறதென்றால் அது நிலையானது கிடையாது. அச்சுறுத்துகிற சாதியை இன்னொரு சாதி வலிமையாக இருக்கிறபோது அது அச்சுறுத்தும்.
புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.