Skip to content

பகைநன்று

Save 5% Save 5%
Original price Rs. 90.00
Original price Rs. 90.00 - Original price Rs. 90.00
Original price Rs. 90.00
Current price Rs. 85.50
Rs. 85.50 - Rs. 85.50
Current price Rs. 85.50

'தெளிவிலார் நட்பின் பகைநன்று' என்பது நாலடியார். இந்த மூன்றே மூன்று வார்த்தைகளைக் கொண்ட சூட்சும முடிச்சை அவிழ்ப்பது என்பது வஞ்சிக்கப்பட்ட திரளின், அல்லது திரளின் ஒரு பிரதிநிதியின் வெற்றியாகவும், அந்தப் பிரதிநிதியின் வெற்றி என்பது அவனது சமூகத்தின் வெற்றியாகவும், அந்தச் சமூகத்தின் அடுத்த தலைமுறைக்கான வெளிச்சமாகவும் மாறும் என்பதுதான் இந்தப் புனைவு நமக்களிக்கும் செய்தி.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.