தமிழ் நூல் மன்றம்
உ.வே.சா தமிழ் தாத்தாவா?
உ.வே.சா தமிழ் தாத்தாவா?
Regular price
Rs. 60.00
Regular price
Sale price
Rs. 60.00
Unit price
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
இன்டியானா ஜோன்ஸ், என்னும் வரலாறு சம்பந்தப்பட்ட சாகச திரில்லர் வகையை சார்ந்த, ஆங்கில திரைப்படத்தை பலர் பார்த்திருப்பீர்கள், அதன் முதல் பாகத்தில், முதல் காட்சிகளில், கதாநாயகனான புரபசர் ஜோன்ஸ், வகுப்பில் பாடம் எடுக்கும் போது “Archeology is about FACT, not TRUTH” நாம் தொடங்குவோம் என்று சொல்லுவார்.அதாவது “அகழ்வாய்வு வரலாறு என்பது தரவுகளுடன் கூடிய உண்மை பற்றியது, பொதுவாக உண்மை என்று கருதப்படுவது பற்றியது அல்ல” என்பது அதன் பொருள்.

