Skip to content
Free Shipping on Orders over Rs.1000 (India)
Free Shipping on Orders over Rs.1000

நமது அடையாளங்களும் பெருமைகளும்

Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00
இந்தியாவின் தேசியச் சின்னங்கள் குறித்தும் தமிழக இலச்சினைகள் குறித்தும் நமக்கு என்ன தெரியும்? நம்முடைய அன்றாட வாழ்வில் இவற்றைப் பலமுறை கடந்து சென்றிருக்கிறோம் என்றாலும் அவற்றின் பின்னணியையோ வரலாற்றையோ நாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை, அந்தக் குறையைப் போக்குவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம்.தேசிய விலங்கு, தேசிய மரம், தேசியப் பழம், தமிழகப் பறவை, தமிழக மரம்,தமிழகமலர்என்றுதொடங்கி,இந்தியாவையும்தமிழகத்தையும் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான சின்னங்களையும் இலச்சினைகளையும், எளிய மொழியில் அதன் வரலாற்றுப் பின்புலத்துடன் சுவைபட அறிமுகப்படுத்துகிறது இந்நூல். நம்முடைய நீண்ட பாரம்பரியத்தையும் வண்ணமயமான கலாசாரத்தையும் தெரிந்துகொள்ள உதவும் முக்கியமான கையேடு இது. மாணவர்கள்கூடப் புரிந்துகொள்ளும் வகையில் அமைந்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு,

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.