நக்கீரன் பப்ளிகேஷன்
நடிகவேள் எம்.ஆர்.ராதா 100 நயமான தகவல்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா 100 நயமான தகவல்கள்
Regular price
Rs. 110.00
Regular price
Sale price
Rs. 110.00
Unit price
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
எழுத்தாளராகும் கனவுகளோடு ஐந்து ரூபாயுடன் 1982-ல் சென்னைக்கு வந்தவன் நான். அதன்பின் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்போல பல வேலைகள் பார்த்துவிட்டு பத்திரிகையாளன் ஆனேன். இத்தனை வருட சினிமா பத்திரிகை அனுபவத்தில் நான் பார்த்த பேசிய, பழகிய கேள்விப்பட்ட விஷயங்கள் புத்தகமாக இறக்கி வைக்க ஒரு வாய்ப்புக்காக காத்திருந்தேன். அந்த வாய்ப்பு இன்று நிறைவேறியது!
-சபீதாஜோசப்

