முதலாளியத்தில் உபரி மதிப்பின் தோற்றம்
முதலாளியத்தில் உபரி மதிப்பின் தோற்றம்
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
பொருளடக்கம்
முன்னுரை
பகுதி 1
எளிய பண்டப் பரிவர்த்தனையில் மதிப்பு
1. பரிவர்த்தனை அடிப்படையிலான
பொருளாதாரத்தின் அம்சங்கள்
1. பண்டங்கள்
2. எளிய பண்டப் பரிவர்த்தனை
3. பண்டங்கள்: பயன் மதிப்பு மற்றும்
பரிவர்த்தனை மதிப்பு
அ) பொருளாதாரத்தில் உற்பத்திப்
பொருட்களின் விலை வகிக்கும் பாத்திரம்
4.ஓர் உற்பத்திப் பொருளின் விலையைத் தீர்மானிப்பது எது?
அ) பண்பும் நீடித்த தன்மையும்
ஆ) பயன்பாடு
இ) வழங்கல் மற்றும் தேவை
ஈ) உற்பத்திச் செலவு
உ) உற்பத்திச் செலவின் கணக்கீடு
2. சமூக ரீதியாகத் தேவைப்படும் உழைப்பு நேரம்
அ) பொதுவான தன்மை: உழைப்புச் சக்தியின் செலவினம்
ஆ) சராசரி சமூக நிலைமைகள்
இ) தேவைக்கு அதிகமான உழைப்பு மதிப்பை உருவாக்குவதில்லை
ஈ) சமூக ரீதியாக தேவையான உழைப்பு நேரமும் மதிப்பும் உ) தேவைப்படும் உழைப்பு நேரம் காலத்திற்கேற்ப மாறுகிறது
பகுதி 2
முதலாளித்துவப் பொருளாதாரத்தில்
மிகை மதிப்பு
1. மிகை மதிப்பு அல்லது இலாபங்களின் தோற்றம்
அ) பரிவர்த்தனை மூலம் மிகை மதிப்பைப் பெறும் சாத்தியமின்மை
ஆ) பயன்படுத்துகிற போது கூடுதல் மதிப்பை உருவாக்கும் பண்டம்
இ) உழைப்புச் சக்தியின் மதிப்பு தொடர்பாக
கருதவேண்டிய கூறு
2. உழைப்புச் சக்தி முதல் முதலாக எப்போது ஒரு
பண்டமாக மாற்றப்பட்டது
3. மிகை மதிப்பின் உருவாக்கம்
அ) உற்பத்தி சாதனங்கள் மதிப்பை உருவாகுவதில்லை, அவை மதிப்பை
மாற்றுகின்றன
ஆ) உழைப்புக் கருவிகளின் தேய்மானம்
இ) இயங்கா உழைப்பும் இயங்கும் உழைப்பும்
ஈ) முதலாளி உழைப்புக்குப் பணம் தருவதில்லை , உழைப்புச் சக்திக்குத்தான் தருகிறார்
உ) மிகை மதிப்புக் கருத்தாக்கம் முதலாளித்துவச் சுரண்டலை விளக்குகிறது
4. உற்பத்தியில் ஒரு காரணியாக மூலதனம்
அ) மூலதனம் குறித்த கருத்தாக்கம் ஆ) நிலையான மூலதனமும் மாறும் மூலதனமும்
இ) சுரண்ட லின் விகிதம்
5. முழுமையான மிகை மதிப்பும் ஒப்பீட்டு
மிகை மதிப்பும்
1. முழுமையான மிகை மதிப்பு
அ) வேலை நாளை நீட்டிப்பது
ஆ) உழைப்புத் திறன் அதிகப்படுத்துதல்
2. மேலதிக இலாபங்கள்
3. ஒப்பீட்டு மிகை மதிப்பு
அ) தேவையான நேரம் அல்லது கூலி வழங்கப்பட்ட
உழைப்பு நேரத்தைக் குறைத்தல்
பாடப்பகுதியின் தொகுப்பு
குறிப்புக்கள் நூற்பட்டியல்
போதனாப் பாடங்கள்
செவ்வியல் பிரதிகள்
மேலும் கற்பதற்கான பிரதிகள்
கற்பதற்கான கேள்விகள்