Skip to product information
1 of 2

திராவிடர் கழகம்

மேல்நாடும் கீழ்நாடும் (நூல் வரிசை -14/25)

மேல்நாடும் கீழ்நாடும் (நூல் வரிசை -14/25)

Regular price Rs. 10.00
Regular price Sale price Rs. 10.00
Sale Sold out
Shipping calculated at checkout.

மேல்நாடும் கீழ்நாடும்

 சடங்குகள் பிரார்த்தனைகள் முதலிய பொருளாதாரக் கேட்குக்கும், ஒருவரை ஒருவர் சுரண்டுவதற்கும் ஏற்ற வண்ணமே வழக்கப்படுத்தப்பட்டு வருகிறதனால், ஒரு வகுப்பு உயர்வும், ஒரு வகுப்பு தாழ்வும் ஆகி வருகிறது. மதத்தால்  நாடு கெட்டது; மனித சமுதாயம் கீழ்நிலை அடைந்தது என்று சொல்லும்படியான நிலை அதிகரித்து வருகிறது.

View full details