மந்திர விதைகள்/magic seeds
மந்திர விதைகள்/magic seeds
Regular price
Rs. 30.00
Regular price
Sale price
Rs. 30.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
ஜாக் என்கிற சிறுவன் ஒரு மந்தரவதித் தாத்தவிடமிருந்து இரண்டு தங்கவிதைகளைப் பரிசாகப் பெற்றான்.அவர் சொல்லித்தந்த மந்திரத்தை பின்பற்றி நடந்துகொண்டான்.ஒருநாள் அவன் வழக்கத்திலிருந்து மாறுபட்டுச் சிந்திக்கிறான்.அது அவனது வாழ்வையே மாற்றி அமைகிறது.மந்திரம் பலிகிறது.ஒரு சிறுமுடிவு வியக்கத்தக்க பயணத் தருகிறது.எளிய கணிதத்தையும் உள்ளடக்கிய இந்த சித்திரக்கதை குழந்தைகள் மனதில் நம்பிக்கையை விதைக்கிறது.
மந்திர விதைகள்/magic seeds,Books for children,கொ.மா.கோ.இளங்கோ,புக்ஸ் ஃபார் சில்ரன், Periyarbooks,பெரியார்புக்ஸ்.