Skip to product information
1 of 1

Dravidian Stock

மனப்போர்

மனப்போர்

Regular price Rs. 100.00
Regular price Sale price Rs. 100.00
Sale Out of Stock
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
பாக்கியமும் சேரனும் சந்திக்கிறார்கள். சேரனுக்குக் காதல் நோய் - புயல் வேகத்தில். பாக்கியம் ஒரு நர்ஸ் - மருந்து கேட்கிறான் நோயாளி - மற்ற நோயாளிகளைப் போலவா கேட்பான் - இவனுக்குத்தான் காதல் நோயாயிற்றே! நர்ஸ் பாக்கியம், நோயாளிக்குச் சிகிச்சை செய்யாமலிருக்கலாமா! அந்த வைத்தியசாலைக்கு, அழைத்துச் செல்கிறார் நண்பர். இனி மேலே படியுங்கள்! "ஆர்வத்தோடு உதடுகளைப் பதித்தான். மறுப்பில்லை - மறுபதிப்பும் கிடைத்தது.'' எப்படி, சிருங்காரச் சுவை நடை! மறுப்பு இல்லை - மறுப்பு இல்லாதது மட்டுமல்லவாம் - மறுபதிப்பும் கிடைத்ததாம்! இத்தகைய சுவையுள்ள பகுதிகளுக்கு இடம் தரும் "மனப்போர்" - அதேபோது சமூகத்தின் நிலைமையைச் சித்தரிக்கும் சிந்தனைக் களஞ்சியமாகவும் அமைந்திருப்பதுதான் இந்த ஏட்டின் தனிச் சிறப்பு. - அறிஞர் அண்ணா
View full details