குழந்தைமையைக் கொண்டாடுவோம்
குழந்தைமையைக் கொண்டாடுவோம்
Regular price
Rs. 70.00
Regular price
Sale price
Rs. 70.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
போட்டி மனப்பான்மை குழந்தைகளுக்குத் தேவையா? எங்கு போட்டியை நாம் ஆதரிக்க வேண்டும்? எப்போது தவிர்க்க வேண்டும்? என்று நம்மை சிந்திக்க வைக்கிறார் ஆசிரியர். பொதுவாக, குழந்தையை குழந்தையாகவே நாம் பார்க்க முயற்சித்தால், அத்தன்மையை ரசிக்கத் துவங்கினால் நமக்கு மகிழ்ச்சி கூடுவதும் மட்டுமல்ல நம் பொறுப்பும் சுலபமாகும் என்கிறார் மாதவன்.