Skip to product information
1 of 2

பூம்புகார் பதிப்பகம்

காதல் ஜோதி

காதல் ஜோதி

Regular price Rs. 55.00
Regular price Sale price Rs. 55.00
Sale Coming Soon
Shipping calculated at checkout.

குடும்பத்தில் போரும் பூசலும் பகையும் கிளம்பிடச் செய்கின்ற சமுதாயத் தொண்டர்களை -சந்தர்ப்பவாதிகளை – தொண்டு என்ற பெயரால் பொருளும் புகழும் சேர்த்திடும் புல்லர்களை, அண்ணா ‘காதல் ஜோதி’யில் நமக்குக் காட்டுகிறார்.

காதல் – கலப்பு மணம், மூடநம்பிக்கைகளையும், புராணப் புளுகுகளையும், சாதி வேற்றுமைகளையும் களைந்து அறிவொளி பாய்ச்சுவதாக அண்ணா படைத்துள்ள ‘காதல் ஜோதி’ நாடகத்தை பூம்புகார் பதிப்பகம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது.

View full details